தோகா வங்கி சிஇஓ பேச்சு

img

வங்கிகள், பூமி பசுமைத் திட்டங்களுக்கு நிதியை தாராளமாக ஒதுக்க வேண்டும் தோகா வங்கி சிஇஓ பேச்சு

பருவ மாறுதலால் புவி வெப்பம் உயர்வதைத் தடுக்கவும், காற்றுச் சூழலை பாதுகாக்கவும் வங்கிகள் தங்களது முதலீட்டிலிருந்து ஒரு தொகையை ஒதுக்க வேண்டுமென தோகா வங்கி சிஇஓ சீதாராமன் வலி யுறுத்தினார்.